அன்புள்ளம் கொண்டவர்களே! என்னை
தூற்றுபவர்களால் நான் துவண்டு விட மாட்டேன்!
போற்றுபவர்களால் பூரித்துவிட மாட்டேன்!
நான் வாழப்பிறந்தவன்............ எனக்கு வழிவிடுங்கள்
என் வழியினில் பூக்கள் தூவிட கேட்கவில்லை, ஆனால்
என் விழியினில் முட்கள் தைக்காதீர்கள்..........